சாம்பவிதீட்சை
saampavitheetsai
ஆசிரியன் திருநோக்கினால் மாணாக்கனது பாசத்தைச் சேதிக்குந் தீட்சை. (சைவச.ஆசா.26, உரை) . A mode of religious initiation in which a guru purifies the soul of his disciple by a gracious look ;
Tamil Lexicon
cāmpavi-tīṭcai,
n.šāmbhavi +. (šaiva.)
A mode of religious initiation in which a guru purifies the soul of his disciple by a gracious look ;
ஆசிரியன் திருநோக்கினால் மாணாக்கனது பாசத்தைச் சேதிக்குந் தீட்சை. (சைவச.ஆசா.26, உரை) .
DSAL