சாம்பவி
saampavi
பார்வதி ; ஒரு தீட்சைவகை ; நாவல் வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 2. See சாம்பவிதீட்சை சாம்பவி ஞானக்கண்ணினாற் சுத்திசெயல் (சைவச ஆசா. 26). பார்வதி. (பிங்.) 1.Pārvati ; நாவல்வகை. 1. Clove-leaved black plum, l.tr. Engenia caryophyllifolia; . 2. East Indian roseapple. See பெருநாவல். (மலை.)
Tamil Lexicon
, [cāmpavi] ''s.'' Parvati, பார்வதி. W. p. 838.
Miron Winslow
cāmpavi,
n.šāmbhavi.
1.Pārvati ;
பார்வதி. (பிங்.)
2. See சாம்பவிதீட்சை சாம்பவி ஞானக்கண்ணினாற் சுத்திசெயல் (சைவச ஆசா. 26).
.
cāmpavi,
n.jāmbava.
1. Clove-leaved black plum, l.tr. Engenia caryophyllifolia;
நாவல்வகை.
2. East Indian roseapple. See பெருநாவல். (மலை.)
.
DSAL