சாத்திரதீட்சை
saathiratheetsai
தீட்சையேழனுள் சிவாகமதத்துவங்களை ஆசிரியன் மாணவனுக்கு உபதேசிப்பது. சாத்திரதீஷையாவது சைவாகமாதி சிவசாத்திரப்பொருளைப் போதித்தலாம் (சி.சி.8, 3, உரை) . A mode of religious initiation in which a guru teaches his disciple the truths of the šivāgamas, one of seven tīṭcai, q.v. ;
Tamil Lexicon
--சாத்திரதீக்கை, ''s.'' Written instruction, the scriptures as one of the modes of enlightening the mind of a disciple. See தீட்சை.
Miron Winslow
cāttira-tīṭcai,
n.šāstra +. (šaiva.)
A mode of religious initiation in which a guru teaches his disciple the truths of the šivāgamas, one of seven tīṭcai, q.v. ;
தீட்சையேழனுள் சிவாகமதத்துவங்களை ஆசிரியன் மாணவனுக்கு உபதேசிப்பது. சாத்திரதீஷையாவது சைவாகமாதி சிவசாத்திரப்பொருளைப் போதித்தலாம் (சி.சி.8, 3, உரை) .
DSAL