Tamil Dictionary 🔍

சிவதீட்சை

sivatheetsai


சிவபூசையையும் சமயாசாரங்களையும் மேற்கொள்ளுதற்குமுன் சைவனாவானுக்குக் குருவினாற் செய்யத்தகுஞ் சமயச் சடங்கு. Initiation of a disciple into the mysteries of the saiva religion;

Tamil Lexicon


, ''s.'' The initiatory ceremony on entering the Saiva sect.

Miron Winslow


civa-tīṭcai,
n. id.+. (šaiva.)
Initiation of a disciple into the mysteries of the saiva religion;
சிவபூசையையும் சமயாசாரங்களையும் மேற்கொள்ளுதற்குமுன் சைவனாவானுக்குக் குருவினாற் செய்யத்தகுஞ் சமயச் சடங்கு.

DSAL


சிவதீட்சை - ஒப்புமை - Similar