சாம்பர்
saampar
சாம்பல் , எரிந்த நீறு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See சாம்பல்.1. சாம்பரகலத் தணிந்தாய் போற்றி (தேவா.967, 4.)
Tamil Lexicon
, [cāmpr] ''s.'' (''a poetic change of'' சாம்பல்.) Ashes.
Miron Winslow
cāmpar,
n.
See சாம்பல்.1. சாம்பரகலத் தணிந்தாய் போற்றி (தேவா.967, 4.)
.
DSAL