Tamil Dictionary 🔍

சாமோபாயம்

saamopaayam


நான்கு சூழ்ச்சிகளுள் ஒன்று , இன்சொற் கூறிப் பகைவனைத் தன்வசமாக்கும் சூழ்ச்சி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See சாமம், 3 .

Tamil Lexicon


s. see under சாமம்.

J.P. Fabricius Dictionary


, ''s.'' As சாமம், 5. [''ex'' உபாயம், measure.] இராநாலுசாமமும்பகல்நாலுசாமமும். Through the whole night and day; the four watches of the night, and the four watches of the day. வெகுசாமஞ்சென்றுபோயிற்று. Much time has elapsed; or it is very late. சாமபரியந்தம். During a watch.

Miron Winslow


cāmōpāyam,
n.sāmōpāya.
See சாமம், 3 .
.

DSAL


சாமோபாயம் - ஒப்புமை - Similar