Tamil Dictionary 🔍

சாமானியன்

saamaaniyan


சாதாரண சக்தியுள்ள மனிதன் ; தன் சாதியில் மட்டமானவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தன் சாதியில் மட்டமானவன். 2. Person of low rank in a caste ; சாதரண சத்தியுள்ள மனிதன். 1. Man of ordinary capacity ;

Tamil Lexicon


, ''s.'' A common man, like others; a man of ordinary capacities.

Miron Winslow


cāmāṉiyan,
n.id.
1. Man of ordinary capacity ;
சாதரண சத்தியுள்ள மனிதன்.

2. Person of low rank in a caste ;
தன் சாதியில் மட்டமானவன்.

DSAL


சாமானியன் - ஒப்புமை - Similar