Tamil Dictionary 🔍

சாப்பாய்

saappaai


முழுதும். சொத்துக்கள் சாப்பாய்ப் போய்விட்டன். Colloq. wholly, entirely ;

Tamil Lexicon


, [cāppāy] ''adv. (Hind.)'' Wholly, entire ly, முழுவதும். Compare சாடா.

Miron Winslow


cāppāy,
adv.U. sāf + ஆ-.
wholly, entirely ;
முழுதும். சொத்துக்கள் சாப்பாய்ப் போய்விட்டன். Colloq.

DSAL


சாப்பாய் - ஒப்புமை - Similar