Tamil Dictionary 🔍

பூசாபலம்

poosaapalam


பூசையின் பலன் ; தெய்வ வழிபாட்டால் உண்டாகும் பலன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தெய்வவழி பாட்டால் உண்டாம் பயன். மனத்தாற்புரி பூசாபலம் போலும் (பிரமோத்.5, 37). Result of one's devotion to God;

Tamil Lexicon


[pūcāpalam ] --பூசாமுகம். See பூசை.

Miron Winslow


pūcā-palam
n. pūjā+phala.
Result of one's devotion to God;
தெய்வவழி பாட்டால் உண்டாம் பயன். மனத்தாற்புரி பூசாபலம் போலும் (பிரமோத்.5, 37).

DSAL


பூசாபலம் - ஒப்புமை - Similar