சானகி
saanaki
சீராமன் மனைவியாகிய சீதை ; பொன்னாங்காணிக்கீரை ; கொற்றான் கொடி ; மூங்கில் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
See மூங்கில். (யாழ். அக.) Bamboo [சனகன் மகள்] இராமபிரானது மனைவியாகிய சீதை. சானகியைக் கரந்த காதல் (கம்பரா. இராவணன்வதை. 239). 1. Sītā, wife of Rāma, as the daughter of Janaka; See பொன்னாங்காணி. (மலை.) 2. A plant growing in damp places. See கொற்றான். 3. A plant.
Tamil Lexicon
, [cāṉaki] ''s.'' Sita, wife of Rama, and daughter of Janaka; [''ex'' சனகன்.] W. p. 348.
Miron Winslow
cāṉaki,
n. Jānakī.
1. Sītā, wife of Rāma, as the daughter of Janaka;
[சனகன் மகள்] இராமபிரானது மனைவியாகிய சீதை. சானகியைக் கரந்த காதல் (கம்பரா. இராவணன்வதை. 239).
2. A plant growing in damp places.
See பொன்னாங்காணி. (மலை.)
3. A plant.
See கொற்றான்.
cāṉaki,
n. perh. சானகம்.
Bamboo
See மூங்கில். (யாழ். அக.)
DSAL