Tamil Dictionary 🔍

சாசனம்

saasanam


கட்டளை ; அரசாணை முதலியவற்றைக் குறிக்கும் கல்வெட்டு ; உறுதிப்பத்திரம் ; இறையிலிநிலம் ; அதிகாரச்சின்னம் ; தண்டனை ; வேட்டுவச்சேரி ; வெண்கடுகு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இறையிலி நிலம். (W.) 4. Taxfree land; இறையிறாத வூர். 1. Tax-free village; வெண்கடுகு. (மலை.) White mustard, as keeping off evil spirits; தண்டனை. 6. Punishment, retribution; அதிகார சின்னம். (W.) 5. Insignia of authority; வலையர்சேரி. 2. Fishermen's quarters; பத்திரம். Colloq. 3. Document; அரசாணை முதலிய வற்றைக் குறிக்கும் கல்வெட்டு செப்புப்பட்டயம் முதலியவை. 2. Royal grant of land or of privileges;charter; patent usually inscribed on stone or copper; கட்டளை. 1. Order, edict, command; வேட்டுவச்சேரி. (W.) 7. Village of a hunter-tribe attached to a royal household;

Tamil Lexicon


(சாஸனம்) s. an order, edict, அரசனாணை; 2. a royal grant, தானப்பத் திரிகை; 3. deed, document, instrument, உறுதிப்பத்திரம்; 4. punishment, தண்டனை. சாசனக்காணி, hereditary landed property held by virtue of a royal grant. சாசனப்பத்திரம், a royal grant; 2. a bill of sale, கிரயசாசனம். சாசனம்பண்ண, to make a grant; 2. to write out a will; 3. to execute a deed of sale. செப்புசாசனம், a copper plate grant. தங்கசாசனம், a deed inscribed in gold. சிலாசாசனம், inscription on stone.

J.P. Fabricius Dictionary


, [cācaṉam] ''s.'' Authority, order, edict; a command, அரசனாணை. 2. A royal grant of land, or of privileges; a charter, a pa tent, &c., usually inscribed no stone or copper, தானபத்திரிகை. 3. A written docu ment, a bond, a deed, அதிகாரபத்திரிகை. 4. Insignia of authority--as the sceptre, the national flag, seal, stamp, impression, coin, &c., badges of office, armorial bearings, அதிகாரச்சின்னம். 5. Distinctive marks or emblems of a sect--as the sacred ashes, beads, red vestments, &c., in the Saiva re ligion, the திரிபுண்டரம், &c., in the Vaish nuva, &c., சமயச்சின்னம். W. p. 84. SASANA. 6. (சது.) An oath, ஆணை. 7. Village land, &c., free from taxes, இறையிறுக்காதவூர். 8. Punishment, retribution, தண்டனை. 9. Vil lages of a tribe of hunters, &c., who ac company the king in the chase, வலையர்சேரி. 1. ''(M. Dic.)'' White mustard, வெண்கடுகு.

Miron Winslow


cācaṉam,
n.šāsana.
1. Order, edict, command;
கட்டளை.

2. Royal grant of land or of privileges;charter; patent usually inscribed on stone or copper;
அரசாணை முதலிய வற்றைக் குறிக்கும் கல்வெட்டு செப்புப்பட்டயம் முதலியவை.

3. Document;
பத்திரம். Colloq.

4. Taxfree land;
இறையிலி நிலம். (W.)

5. Insignia of authority;
அதிகார சின்னம். (W.)

6. Punishment, retribution;
தண்டனை.

7. Village of a hunter-tribe attached to a royal household;
வேட்டுவச்சேரி. (W.)

cācaṉam,
n. perh. pišāca-ghna.
White mustard, as keeping off evil spirits;
வெண்கடுகு. (மலை.)

cācaṉam
n. šāsana. (யாழ். அக.)
1. Tax-free village;
இறையிறாத வூர்.

2. Fishermen's quarters;
வலையர்சேரி.

DSAL


சாசனம் - ஒப்புமை - Similar