Tamil Dictionary 🔍

சாந்திரம்

saandhiram


சந்திரன் சம்பந்தமானது ; சந்திரகாந்தக் கல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 2. Moonstone; See சந்திரகாந்தம். (W.) சந்திரசம்பந்தமானது. 1. That which pertains to the moon;

Tamil Lexicon


s. abundance, நிறைவு; 2. thickness, compactness, நெருக்கம்; 3. that which relates to the moon, சந்திர சம்பந்தமானது. சாந்திர வருஷம், சாந்திராண்டு, a lunar year. சாந்திரமாதம், a lunar month. சாந்திரமானம், system of calculating months and years by the movements of the moon.

J.P. Fabricius Dictionary


, [cāntiram] ''s.'' Abundance, நிறைவு. 2. Compactness, thickness, closeness with some interstices, நெருக்கம். W. p. 918. SANDRA. 3. Whatever relates to, or is connected with the moon, சந்திரசம்பந்தமா னது. 4. The moon-gem, as சந்திரகாந்தம். W. p. 322. CHANDRA. ''(p.)''

Miron Winslow


cāntiram,
n.cāndra.
1. That which pertains to the moon;
சந்திரசம்பந்தமானது.

2. Moonstone; See சந்திரகாந்தம். (W.)
.

DSAL


சாந்திரம் - ஒப்புமை - Similar