Tamil Dictionary 🔍

சாந்திரமானம்

saandhiramaanam


சந்திரன் போக்கைக்கொண்டு மாத ஆண்டுகள் கணக்கிடும் முறை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சந்திரகதியைக் கொண்டு மாதவருடங்கள் அளவிடும் முறை.சாந்திரமான பட்சம்பற்றிக் கூறினான் (சீவக. 493, உரை). System of calculating months and years by the movements of the moon ;

Tamil Lexicon


cāntira-māṉam,
n.id. +.
System of calculating months and years by the movements of the moon ;
சந்திரகதியைக் கொண்டு மாதவருடங்கள் அளவிடும் முறை.சாந்திரமான பட்சம்பற்றிக் கூறினான் (சீவக. 493, உரை).

DSAL


சாந்திரமானம் - ஒப்புமை - Similar