சாந்திரமாதம்
saandhiramaatham
சைத்திரம், வைசாகம், சியேட்டம், ஆ£டம், சிராவணம், பாத்திரபதம், ஆசுவீசம், கார்த்திகம், மார்க்கசிரம், புஷயபம், மாகம், பால்குணம் என்ற சந்திரகதியைக் கொண்டளவிடப்படும் பன்னிரு மாதங்கள். சாந்திர மாதங் குரு .வந்தமாகும் (விதான.குணாகுண.80) Lunar month, 12 in number, viz., Caittiram, Vaicākam, Ciyēṭṭam, āṣāṭam, Cirāvaṇam, Pāttirapatam, ācuvicam, Kārttikam, Mārkkaciram, Puṣyam, Mākam,Pālkuṉam ;
Tamil Lexicon
cāntira-mātam,
n.id. +.
Lunar month, 12 in number, viz., Caittiram, Vaicākam, Ciyēṭṭam, āṣāṭam, Cirāvaṇam, Pāttirapatam, ācuvicam, Kārttikam, Mārkkaciram, Puṣyam, Mākam,Pālkuṉam ;
சைத்திரம், வைசாகம், சியேட்டம், ஆ£டம், சிராவணம், பாத்திரபதம், ஆசுவீசம், கார்த்திகம், மார்க்கசிரம், புஷயபம், மாகம், பால்குணம் என்ற சந்திரகதியைக் கொண்டளவிடப்படும் பன்னிரு மாதங்கள். சாந்திர மாதங் குரு .வந்தமாகும் (விதான.குணாகுண.80)
DSAL