சாந்திகலை
saandhikalai
சிவசத்தியின் பஞ்சகலைகளுள் அனுபவஞானம் பெற்ற ஆன்மாக்கட்கு விருப்புவெறுப்புச் சங்கற்பம் முதலிய எல்லாத்துன்பங்களுஞ் சாந்தமாகச் செய்யுங் கலை. (சி.போ.பா.2, 2, பக்.143) . Sphere of action for the Energy of šiva which calms down all the turbulent elements in fully riped souls, one of paca-kalai , q.v. ;
Tamil Lexicon
cānti-kalai,
n.id. +. (šaiva.)
Sphere of action for the Energy of šiva which calms down all the turbulent elements in fully riped souls, one of panjca-kalai , q.v. ;
சிவசத்தியின் பஞ்சகலைகளுள் அனுபவஞானம் பெற்ற ஆன்மாக்கட்கு விருப்புவெறுப்புச் சங்கற்பம் முதலிய எல்லாத்துன்பங்களுஞ் சாந்தமாகச் செய்யுங் கலை. (சி.போ.பா.2, 2, பக்.143) .
DSAL