Tamil Dictionary 🔍

சாந்தியதீதகலை

saandhiyatheethakalai


சிவசத்தின்யின் பஞ்சகலைகளுள் அனுபவஞானம்பெற்று விருப்புவெறுப்பு முதலிய எல்லாத்துன்பங்களுஞ் சாந்தமாய் நின்ற ஆன்மாக்கட்கு அத்துன்பங்களை முற்றும் ஒழியச்செய்யுங் கலை. (சி.போ.பா.2, 2, பக், 143.) Sphere of action for the Energy of šiva which destroys all the turbulent elements in fully riped souls, one of paca-kalai , q.v. ;

Tamil Lexicon


cānti-y-atīta-kalai,
n.šānti+atita +. (šaiva.)
Sphere of action for the Energy of šiva which destroys all the turbulent elements in fully riped souls, one of panjca-kalai , q.v. ;
சிவசத்தின்யின் பஞ்சகலைகளுள் அனுபவஞானம்பெற்று விருப்புவெறுப்பு முதலிய எல்லாத்துன்பங்களுஞ் சாந்தமாய் நின்ற ஆன்மாக்கட்கு அத்துன்பங்களை முற்றும் ஒழியச்செய்யுங் கலை. (சி.போ.பா.2, 2, பக், 143.)

DSAL


சாந்தியதீதகலை - ஒப்புமை - Similar