Tamil Dictionary 🔍

சனாந்திகம்

sanaandhikam


அரங்கிற் புகுந்துள்ள நாடக பாத்திரங்கள் பலரில் இருவர் பிறபாத்திரங்கள் அறியாவகை தம்முட் பேசிக்கொள்ளுகை. (யாழ். அக.) A stage-direction indicating private conversation, supposed not to be heard by other performers;

Tamil Lexicon


இரகசியம்.

Na Kadirvelu Pillai Dictionary


caṉāntikam,
n. janāntikam. (Drama.)
A stage-direction indicating private conversation, supposed not to be heard by other performers;
அரங்கிற் புகுந்துள்ள நாடக பாத்திரங்கள் பலரில் இருவர் பிறபாத்திரங்கள் அறியாவகை தம்முட் பேசிக்கொள்ளுகை. (யாழ். அக.)

DSAL


சனாந்திகம் - ஒப்புமை - Similar