Tamil Dictionary 🔍

சத்துவாலம்

sathuvaalam


ஓமகுண்டம் ; தருப்பைப்புல் ; கருப்பம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தருப்பைப்புல். (சங். அக.) Darbha grass; கருப்பம் 2. Pregnancy; ஓமகுண்டம். 1. The sacrificial pit;

Tamil Lexicon


s. the sacrificial grass, தருப்பை; 2. pregnancy, கருப்பம்; 3. the sacrificial pit, ஓமகுண்டம்.

J.P. Fabricius Dictionary


cattuvālam,
n. perh. sa-dvāra. (யாழ். அக.)
1. The sacrificial pit;
ஓமகுண்டம்.

2. Pregnancy;
கருப்பம்

cattuvālam,
n. prob. šād-vala.
Darbha grass;
தருப்பைப்புல். (சங். அக.)

DSAL


சத்துவாலம் - ஒப்புமை - Similar