சாத்துமுறை
saathumurai
கோயில் முதலிய இடங்களில் வைணவர் திவ்வியப் பிரபந்தத்தை ஓதியபின் இறுதியில் சில பாசுரங்களைச் சிறப்புத் தோன்றத் தனியே ஓதுகை ; ஆழ்வாராதியர் திருவிழாவின் முடிவு ; தெய்விக நூல்கள் பற்றிய உரைக்கோவையின் முடிவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆழ்வாராதியர் உற்சவ முடிவு. 2. Close of the festival in honour of Vaiṣṇava saints; கோயில் முதலிய இடங்களில் பிரபந்தத்தை ஓதியபின் இறுதியில் சில பாசுரங்களை விசேடந்தோன்றத் தனியே ஓதுகை. 1. Recital of some special stanzas at the close of pirapantam recitation in times of worship at temples, etc.; கிரந்த காலக்ஷேபமுடிவு. 3.Completion of the study of sacred works,generally celebrated with appropriate ceremonies;
Tamil Lexicon
cāttu-muṟai,
n.id. +. Vaiṣṇ.
1. Recital of some special stanzas at the close of pirapantam recitation in times of worship at temples, etc.;
கோயில் முதலிய இடங்களில் பிரபந்தத்தை ஓதியபின் இறுதியில் சில பாசுரங்களை விசேடந்தோன்றத் தனியே ஓதுகை.
2. Close of the festival in honour of Vaiṣṇava saints;
ஆழ்வாராதியர் உற்சவ முடிவு.
3.Completion of the study of sacred works,generally celebrated with appropriate ceremonies;
கிரந்த காலக்ஷேபமுடிவு.
DSAL