Tamil Dictionary 🔍

சாத்துமாலை

saathumaalai


அணிதற்குறிய பூமாலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அணிதற்குரிய பூமாலை . Garland intended to be put on idols, etc., opp. to tūkku-mālai;

Tamil Lexicon


cāttu-mālai,
n.சாத்து- +.
Garland intended to be put on idols, etc., opp. to tūkku-mālai;
அணிதற்குரிய பூமாலை .

DSAL


சாத்துமாலை - ஒப்புமை - Similar