சாத்துப்பயிர்
saathuppayir
பிடுங்கி நடப்பெற்று வளர்ந்த பயிர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிடுங்கி நடப்பெற்று வளர்ந்த பயிர். Tj. Grown-up plant transplanted a second time;
Tamil Lexicon
cāttu-p-payir,
n.id. +.
Grown-up plant transplanted a second time;
பிடுங்கி நடப்பெற்று வளர்ந்த பயிர். Tj.
DSAL