சாத்துப்படி
saathuppati
கோயில் சிலைகளுக்கு மாலை முதலியன சாத்தி அலங்கரித்தல் ; சந்தனம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பூசுதற்குரிய சந்தனம். Vaiṣṇ. 2. Sandal paste; கோயில் விக்கிரகங்களுக்குச் செய்யும் அலங்காரம். சாத்துப்படிக்குச் சந்தனம் பலம் காலும் (T.A.S.IV,95). 1. Adornment, bedecking of idols;
Tamil Lexicon
--சாத்துகாப்பு, ''s.'' Flowers, jewels and vestments as the attire of an idol. 2. ''[in burlesque.]'' A good drub bing, நல்லடி.
Miron Winslow
cāttu-p-paṭi,
n.சாத்து +.
1. Adornment, bedecking of idols;
கோயில் விக்கிரகங்களுக்குச் செய்யும் அலங்காரம். சாத்துப்படிக்குச் சந்தனம் பலம் காலும் (T.A.S.IV,95).
2. Sandal paste;
பூசுதற்குரிய சந்தனம். Vaiṣṇ.
DSAL