Tamil Dictionary 🔍

காட்டுப்பயிர்

kaattuppayir


தானே விளையும் பயிர் , புன்செய்ப் பயிர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புன்செய்ப் பயிர். Loc. Dry crop; தானே விளையும் பயிர். (W.) Wild uncultivated crops, vegetables that grow of themselves ;

Tamil Lexicon


, ''s.'' Vegetables that grow of themselves, தாமாகவிளையும்பயிர்.

Miron Winslow


kāṭṭu-p-payir
n. id. +. [K. kādahasaṟu.]
Wild uncultivated crops, vegetables that grow of themselves ;
தானே விளையும் பயிர். (W.)

kāṭṭu-p-payir
n. id.+.
Dry crop;
புன்செய்ப் பயிர். Loc.

DSAL


காட்டுப்பயிர் - ஒப்புமை - Similar