Tamil Dictionary 🔍

சாதுர்மாசியம்

saathurmaasiyam


ஆடிமாதந் தொடங்கி நாலுமாதத்திற் செய்யும் யாகங்களின் பொதுப்பெயர். (திவா). 1. Name of the sacrifices performed for four months commencing from āṭi; சந்நியாசிகள் மாரிக்காலத்தில் இரண்டு மாதம் ஒரே இடத்தில் இருந்துகொண்டு அனுட்டிக்கும் ஒருவகை விரதம். Brah. 2. Vow observed by Sannyāsins, which consists in their remaining in the same place for two months in winter;

Tamil Lexicon


cātur-māciyam,
n.cāturmāsya.
1. Name of the sacrifices performed for four months commencing from āṭi;
ஆடிமாதந் தொடங்கி நாலுமாதத்திற் செய்யும் யாகங்களின் பொதுப்பெயர். (திவா).

2. Vow observed by Sannyāsins, which consists in their remaining in the same place for two months in winter;
சந்நியாசிகள் மாரிக்காலத்தில் இரண்டு மாதம் ஒரே இடத்தில் இருந்துகொண்டு அனுட்டிக்கும் ஒருவகை விரதம். Brah.

DSAL


சாதுர்மாசியம் - ஒப்புமை - Similar