துர்மாமிசம்
thurmaamisam
புண்ணில் வளரும் தசை. (W.) 1. Proud flesh in a wound; தாடையின் இடையில் வளரும் தசை. 2. Adenoids;
Tamil Lexicon
துன்மாமிசம்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' (''also'' துன்மாமிசம்.) Proud flesh in a wound, &c.
Miron Winslow
tur-māmicam,
n. துர்+.
1. Proud flesh in a wound;
புண்ணில் வளரும் தசை. (W.)
2. Adenoids;
தாடையின் இடையில் வளரும் தசை.
DSAL