சாதுர்சாதம்
saathursaatham
ஏலம், இலவங்கப்பட்டை, இலவங்கப்பத்திரி, சிறுநாகப்பூ என்ற நான்கு மருந்துச் சரக்குகள். (தைலவ.தைல.29) . The four medicinal substances, viz., ēlam, ilavaṅka-p-paṭṭai, ilavaṅka-p-pattiri, ciṟunāka-p-pū;
Tamil Lexicon
cātur-catam,
n.catur + jāta.
The four medicinal substances, viz., ēlam, ilavaṅka-p-paṭṭai, ilavaṅka-p-pattiri, ciṟunāka-p-pū;
ஏலம், இலவங்கப்பட்டை, இலவங்கப்பத்திரி, சிறுநாகப்பூ என்ற நான்கு மருந்துச் சரக்குகள். (தைலவ.தைல.29) .
DSAL