சாதவேதா
saathavaethaa
நெருப்பு ; கொடிவேலி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. Ceylon leadwort ; See கொடுவேலி. (மலை.) நெருப்பு. (பிங்.) Fire ;
Tamil Lexicon
s. fire, நெருப்பு.
J.P. Fabricius Dictionary
    , [cātavētā]    ''s.'' Fire--from the legend  that the Vedas emanated from a mouth of  fire, நெருப்பு; [''ex'' சாதம், birth, ''et'' வேதம்.] W.  p. 347. 
Miron Winslow
    cātavētā,
n.jātavēdāh nom. sing. cf jātavēdas.
Fire ;
நெருப்பு. (பிங்.)
Ceylon leadwort ;  See கொடுவேலி. (மலை.)
.
DSAL