சாதரூபி
saatharoopi
பொன்னிறமுடைய அருகன்
தமிழ் - தமிழ் அகரமுதலி
(பொன்னிறமுடையோன்) அருகன். (சூடா.) Lit., gold-coloured. Arhat;
Tamil Lexicon
அருகன், கந்தகம்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Argha of the Jainas--as naked and gold-colored, அருகன். Com pare நக்கன் and திகம்பரன்.
Miron Winslow
cātarūpi,
n.jātarūpin.
Lit., gold-coloured. Arhat;
(பொன்னிறமுடையோன்) அருகன். (சூடா.)
DSAL