சாட்சாத்காரம்
saatsaathkaaram
நேரில் உணர்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நேரிலுணர்கை.சாட்சாத்காரக் கிரமத்தில் அறிந்து (சி.சி.6, 6, ஞானப்.) Direct or actual perception, realization;
Tamil Lexicon
--சாட்சாற்காரம், ''s.'' Im mutable, real, conscious existence, சுயம்பு. (ஞானவா.)
Miron Winslow
cāṭcātkāram,
n.sākṣātkāra.
Direct or actual perception, realization;
நேரிலுணர்கை.சாட்சாத்காரக் கிரமத்தில் அறிந்து (சி.சி.6, 6, ஞானப்.)
DSAL