சலாசனம்
salaasanam
பூசையில் சிவலிங்கம் அமைத்தற்குரிய அனந்தர், தன்மம், ஞானம், வைராக்கியம், ஐசுவரியம், பதுமம் என்ற அறுவகை ஆசனம், (சைவச. பொது. 523.) Pedestals imagined for seating a liṅga when bathing it for worship, six in number,viz., aṉantar, taṉmam, āantar, vairākkiyam, aicuvariyam, patumam;
Tamil Lexicon
calācaṉam,
n. id. +ā-sana. (šaiva.)
Pedestals imagined for seating a liṅga when bathing it for worship, six in number,viz., aṉantar, taṉmam, njāantar, vairākkiyam, aicuvariyam, patumam;
பூசையில் சிவலிங்கம் அமைத்தற்குரிய அனந்தர், தன்மம், ஞானம், வைராக்கியம், ஐசுவரியம், பதுமம் என்ற அறுவகை ஆசனம், (சைவச. பொது. 523.)
DSAL