Tamil Dictionary 🔍

சாக்கு

saakku


வீண்காரணம் ; பொன் ; சட்டைப்பை கோணிப்பை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சட்டைப்பை. (W.) 2. Pocket in a garment; வீண்காரணம். காரியத்தைச் செய்யாமல் சாக்குச்சொல்லுகிறான். Excuse, pretext; பொன். (W.) Gold; கோணிப்பை. 1. [M. cākku.] Sack, gunny bag;

Tamil Lexicon


s. pretext, excuse, colour, cloak, போக்கு; 2. (Dutch) sack, gunny bag, கோணி; 3. pocket, பை; 4. gold, பொன். நொண்டிக் குதிரைக்குச் சறுக்கினது சாக்கு, stumbling is the excuse of a lame horse. சாக்குக்காரன், one who makes vain excuses. சாக்குப்போக்கு, excuses, pretext. சாக்குப்போட, சாக்கிட, to shift the blame, to make a false excuse. சாக்குமாண்டி, a lazy block-head.

J.P. Fabricius Dictionary


சாட்டு, பை, பொன்.

Na Kadirvelu Pillai Dictionary


, [cākku] ''s. [vul.]'' Pretext, color, cloak, excuse, போக்கு. 2. ''(for.)'' A sack, a corn bag, தானியப்பை. 3. The pocket in a jacket, சட்டைச்சரக்கு. ''(c.)'' 4. ''(R.)'' Gold, பொன். Compare சொக்கு. நொண்டிக்குதிரைக்குச்சறுக்கினதேசாக்கு. Stum bling is the excuse of a lame horse.

Miron Winslow


cākku,
n. [T.K. sāku.]
Excuse, pretext;
வீண்காரணம். காரியத்தைச் செய்யாமல் சாக்குச்சொல்லுகிறான்.

cākku,
n. Corr. of சாரக்கு.
Gold;
பொன். (W.)

cākku,
n.Dut. zak.
1. [M. cākku.] Sack, gunny bag;
கோணிப்பை.

2. Pocket in a garment;
சட்டைப்பை. (W.)

DSAL


சாக்கு - ஒப்புமை - Similar