சாக்காடு
saakkaadu
இறப்பு ; கெடுதி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சாவு.உறங்குவது போலுஞ் சாக்காடு (குறள், 339). 1. Death; கெடுதி. மரம் சாக்காடயிருக்கிறது. Loc. 2. Injury, ruin;
Tamil Lexicon
v. n. death, see under சா, v.
J.P. Fabricius Dictionary
, ''s.'' Mortality, death, மரணம்; [''ex'' காடு, a verbal affix.]
Miron Winslow
cākkāṭu
சா-
1. Death;
சாவு.உறங்குவது போலுஞ் சாக்காடு (குறள், 339).
2. Injury, ruin;
கெடுதி. மரம் சாக்காடயிருக்கிறது. Loc.
DSAL