Tamil Dictionary 🔍

சாக்காளி

saakkaali


தன் உருவை மறைத்து வாழும் புழு வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தன்னுருவை மறைத்துக் கிடக்கும் புழுவகை. சாக்காளி என்னும் புழுப்போல.... வேறேபூண்டு கிடக்கையாலே (திருவுந்தி. 24, உரை). A kind of worm which conceals its form by a membranous cover made by itself ;

Tamil Lexicon


cākkāḻI
n. prob. சாக்கு+ஆள்-
A kind of worm which conceals its form by a membranous cover made by itself ;
தன்னுருவை மறைத்துக் கிடக்கும் புழுவகை. சாக்காளி என்னும் புழுப்போல.... வேறேபூண்டு கிடக்கையாலே (திருவுந்தி. 24, உரை).

DSAL


சாக்காளி - ஒப்புமை - Similar