சாகசம்
saakasam
துணிவு ; பாசாங்கு ; மெய்மை ; யானை ; காண்க : சாகபட்சி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மெய்ம்மை. சாகசமொன்றும் விரும்புவோள் (ஞானவா.தாசூ.80). Truth; பாசாங்கு. இத்தனை சாகசமும் வேணுமோ (இராமநா.அயோத்.7). 2. False pretence; துணிவு. சாகசங்கள் பலசெய்தும் (பிரபோத. 30, 53). Daring, daring act; யானை. (அக.நி). Elephant;
Tamil Lexicon
s. boldness, strenuousness, bravery, daring deed, வீரம். சாகசப்பட்சி, a bird said to clean the crocodile's teeth; குலிங்கப்பறவை. சாகசம்பண்ண, to act strenuously. சாகசன், சாகசக்காரன், சாகசமானவன், சாகசிகன், சாகதன், a man of bravery and strength, an adventurer; (fem. சாகசி).
J.P. Fabricius Dictionary
, [cākacam] ''s.'' Boldness, daring, bravery, fortitude, வீரம். W. p. 922.
Miron Winslow
cākacam,
n.sāhasa.
Daring, daring act;
துணிவு. சாகசங்கள் பலசெய்தும் (பிரபோத. 30, 53).
2. False pretence;
பாசாங்கு. இத்தனை சாகசமும் வேணுமோ (இராமநா.அயோத்.7).
cākacam,
n.sahaja.
Truth;
மெய்ம்மை. சாகசமொன்றும் விரும்புவோள் (ஞானவா.தாசூ.80).
cākacam,
n. cf. sāma-ia.
Elephant;
யானை. (அக.நி).
DSAL