Tamil Dictionary 🔍

சவுகரியம்

savukariyam


ஏந்து , வசதி ; மலிவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சௌகரியம். Convenience. See

Tamil Lexicon


சௌகரியம், சோகரியம், s. delightfulness, pleasantness, comfort, சுகம்; 2. convenience. சவுகரியக்காரன், a charming person. சவுகரியப்படி செய்யலாம், you may do it at your pleasure and convenience.

J.P. Fabricius Dictionary


சௌகரியம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [cvukriym] ''s. [vul. loc.]'' Pleasant ness, healthfulness, delightfulness. See சோகரியம்.

Miron Winslow


cavukariyam,
n. saukarya.
Convenience. See
சௌகரியம்.

DSAL


சவுகரியம் - ஒப்புமை - Similar