Tamil Dictionary 🔍

சுயகாரியம்

suyakaariyam


சொந்த வேலை ; தன்னலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சொந்த வேலை. 1. One's own affair, private business; . 2.See சுயநலம். Colloq.

Tamil Lexicon


, ''s.'' One's own affair, pri vate duty. சுயகாரிய துரந்தரன் பரகாரிய பராமுகன். One zealous, in his own business, but neg lectful in that of others.

Miron Winslow


cuya-kāriyam,
n. சுயம்1+.
1. One's own affair, private business;
சொந்த வேலை.

2.See சுயநலம். Colloq.
.

DSAL


சுயகாரியம் - ஒப்புமை - Similar