சவிதா
savithaa
சூரியன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சூரியன். சந்திரன் சவிதா வியமானனானீர். (தேவா. 613, 3). Sun;
Tamil Lexicon
s. the sun, சூரியன்.
J.P. Fabricius Dictionary
சூரியன்.
Na Kadirvelu Pillai Dictionary
    , [cavitā]    ''s.'' The sun, சூரியன். W. p.  912. 
Miron Winslow
    cavitā,
n. savitā nom. sing. of savitr.
Sun;
சூரியன். சந்திரன் சவிதா வியமானனானீர். (தேவா. 613, 3).
DSAL