Tamil Dictionary 🔍

சவலைவெண்பா

savalaivenpaa


முதலடியும் மூன்றாமடியும் நாற்சீராய்க் கடையடியும் இரண்டாம் அடியும் முச்சீராய்த் தனிச்சொல் அற்று வரும் வெண்பாவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தனிச்சொலின்றி இரண்டு குறல்வெண்பாக்களை இணைத்துச் செய்யும் வெண்பா. (மாறனலங். 198, உரை.) Veṇpā composed of two kuṟaḷ-veṇpā with out an extra detached foot in the middle;

Tamil Lexicon


, ''s.'' A species of the வெண்பா verse. See வெண்பா.

Miron Winslow


cavalai-veṇpā,
n. id. +.
Veṇpā composed of two kuṟaḷ-veṇpā with out an extra detached foot in the middle;
தனிச்சொலின்றி இரண்டு குறல்வெண்பாக்களை இணைத்துச் செய்யும் வெண்பா. (மாறனலங். 198, உரை.)

DSAL


சவலைவெண்பா - ஒப்புமை - Similar