Tamil Dictionary 🔍

ஆசிடைவெண்பா

aasitaivenpaa


நேரிசை வெண்பாவில் முதற்குறளின் இறுதிச்சீர்க்கும் தனிச் சொல்லுக்கும் இடையில் கூட்டப்பட்டு அசையுடன் வருவது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முதற்குறளின் இறுதிச் சீர்க்கும் தனிச்சொற்கும் இடையிற் கூட்டப்பட்டு அசையுடன்வரும் நேரிசைவெண்பா. (W.) A veṇpā of 4 lines in general, to the penultimate foot of the second line of which an ācu is affixed;

Tamil Lexicon


ஆசிடையிட்ட வெண்பா.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A வெண்பா of four lines in general, to the penulti mate foot of the second line of which ஆசு is affixed, ஆசிடையிட்டவெண்பா.

Miron Winslow


āciṭai-veṇpā
n. id.+.id.+. (Poet.)
A veṇpā of 4 lines in general, to the penultimate foot of the second line of which an ācu is affixed;
முதற்குறளின் இறுதிச் சீர்க்கும் தனிச்சொற்கும் இடையிற் கூட்டப்பட்டு அசையுடன்வரும் நேரிசைவெண்பா. (W.)

DSAL


ஆசிடைவெண்பா - ஒப்புமை - Similar