நேரிசைவெண்பா
naerisaivenpaa
இரண்டாமடியின் ஈற்றில் தனிச்சொல் பெற்றுவரும் வெண்பாவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இரண்டாமடியிற்றில் தனிச்சொற்பெற்றுவரும் வெண்பாவகை. A kind of veṇpā having a detached foot at the end of the second line;
Tamil Lexicon
, ''s.'' The common kind of வெண்பா verse of four feet.
Miron Winslow
nēr-icai-veṇpā,
n. id. +.
A kind of veṇpā having a detached foot at the end of the second line;
இரண்டாமடியிற்றில் தனிச்சொற்பெற்றுவரும் வெண்பாவகை.
DSAL