Tamil Dictionary 🔍

கலிவெண்பா

kalivenpaa


கலிப்பா வகையுள் ஒன்று , கலியோசை தழுவி ஈற்றடி வெண்பாப்போல் முச்சீரடியான் வருவது ; வெண்கலிப்பா , கலிவெண்பாட்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கலியோசை தழுவி ஈற்றடி வெண்பாப்போல முச்சீரடியான் வருவதான கலிப்பாவின் இனம். (யாப். 85.) A kind of verse allied to kali in which the last line has three feet similar to a veṇpā;

Tamil Lexicon


, ''s.'' A kind of வெண் பா.

Miron Winslow


kali-veṇpā
n. id. +.
A kind of verse allied to kali in which the last line has three feet similar to a veṇpā;
கலியோசை தழுவி ஈற்றடி வெண்பாப்போல முச்சீரடியான் வருவதான கலிப்பாவின் இனம். (யாப். 85.)

DSAL


கலிவெண்பா - ஒப்புமை - Similar