இன்னிசைவெண்பா
innisaivenpaa
நான்கடியாய்த் தனிச்சீர் இன்றிவரும் வெண்பா .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நான்கடியாய்த் தனிச்சீரின்றி வரும் வெண்பா. (காரிகை, செய். 4, உரை.) Veṇpā of four lines in which the second line has four feet instead of three feet plus the taṉi-c-cīr;
Tamil Lexicon
வெண்பாவுளொன்று.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A species of verse in four lines, of which the first three have each four சீர், and the last line three.
Miron Winslow
iṉ-ṉ-icai-veṇpā
n. id.+.
Veṇpā of four lines in which the second line has four feet instead of three feet plus the taṉi-c-cīr;
நான்கடியாய்த் தனிச்சீரின்றி வரும் வெண்பா. (காரிகை, செய். 4, உரை.)
DSAL