சளசளெனல்
salasalenal
நீர்பாயும் ஒலி ; அலப்புதற் குறிப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அலப்புதற்குறிப்பு: Onom. expr. of (a) babbling; நீர்வீழ்ச்சி மழை முதலியவற்றால் உண்டாம் ஒலிக்குறிப்பு. (பிங்.) (b) Splashing, pattering, as of rain;
Tamil Lexicon
[cḷcḷeṉl ] --சளசளவெனல், ''v. noun.'' Sounding repeatedly, pattering--as falling rain, ஒலிக்குறிப்பு. 2. Rushing, gush ing--as a stream; pouring water with a splash, நீர்பாயுமொலி. சளசளவெனமழைதாரைகான்றன. (The clouds) emitted streams of pattering rain. (இராம.) சளசளவென்றுபேசுகிறான். He babbles, or prates.
Miron Winslow
caḷa-caḷ-eṉal,
n.
Onom. expr. of (a) babbling;
அலப்புதற்குறிப்பு:
(b) Splashing, pattering, as of rain;
நீர்வீழ்ச்சி மழை முதலியவற்றால் உண்டாம் ஒலிக்குறிப்பு. (பிங்.)
DSAL