சல்லிக்காசு
sallikkaasu
சிறுகாசு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See சல்லி, 4 சல்லிக்கா சொன்றுமுனக் கீந்தா தரிப்பவரார் (விறலிவிடு. 211).
Tamil Lexicon
, ''s.'' Small pieces of copper coin.
Miron Winslow
calli-k-kācu,
n. id. +.
See சல்லி, 4 சல்லிக்கா சொன்றுமுனக் கீந்தா தரிப்பவரார் (விறலிவிடு. 211).
.
DSAL