Tamil Dictionary 🔍

சனிக்காசு

sanikkaasu


திண்ணைப்பள்ளிக்கூடங்களில் சனிக்கிழமைதோறும் பள்ளிச்சிறார் உபாத்தியாயர்க்குக் கொடுக்கும் பணம். (w.) Money paid to a village schoolmaster by his pupils on saturdays;

Tamil Lexicon


, ''s.'' A small coin paid to the master, by the scholars, on Saturdays.

Miron Winslow


caṉi-k-kācu,
n. சனி +.
Money paid to a village schoolmaster by his pupils on saturdays;
திண்ணைப்பள்ளிக்கூடங்களில் சனிக்கிழமைதோறும் பள்ளிச்சிறார் உபாத்தியாயர்க்குக் கொடுக்கும் பணம். (w.)

DSAL


சனிக்காசு - ஒப்புமை - Similar