Tamil Dictionary 🔍

சில்லிமூக்கு

sillimookku


இரத்தம் வடியும் மூக்கு ; மூக்கு நுனி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இரத்தம் வடியும் மூக்கு. 1. Bleeding nose; மூக்கு நுனி. Loc. 2. Tip of the nose

Tamil Lexicon


, ''s.'' A bleeding nose. ''(c.)''

Miron Winslow


cilli-mūkku,
n. சில்லி2 +.
1. Bleeding nose;
இரத்தம் வடியும் மூக்கு.

2. Tip of the nose
மூக்கு நுனி. Loc.

DSAL


சில்லிமூக்கு - ஒப்புமை - Similar