செல்லநடை
sellanatai
குழந்தை ; முதலியோரின் தளர்நடை ; மந்தநடை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குழந்தை முதலியோரின் தளர்நடை. 1. Gentle, graceful gait, as of children; மந்தநடை. 2. Slow, loitering walk ;
Tamil Lexicon
, ''v. noun.'' A gentle, graceful pace--as of children, of persons walk ing at leisure, &c. 2. A slow, loitering walk--as of a lazy person; sauntering.
Miron Winslow
cella-naṭai,
n. id. +.
1. Gentle, graceful gait, as of children;
குழந்தை முதலியோரின் தளர்நடை.
2. Slow, loitering walk ;
மந்தநடை.
DSAL