மலாகை
malaakai
தூதுசெல்பவள் ; காமமிக்கவள் ; பெண்யானை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தூது செல்பவள். 1. Female messenger; காமமிக்கவள். 2. Amorous woman; பெண்யானை. 3. Female elephant;
Tamil Lexicon
malākai
n. malākā. (சங். அக.)
1. Female messenger;
தூது செல்பவள்.
2. Amorous woman;
காமமிக்கவள்.
3. Female elephant;
பெண்யானை.
DSAL