Tamil Dictionary 🔍

சலனம்

salanam


அசைவு ; கலக்கம் ; துன்பம் ; சிவலிங்கம் ; கால் ; சஞ்சலம் ; காற்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சஞ்சலம். சவலைமனச் சலனமெலாந் தீர்த்து (அருட்பாஇ vi, பிரியேனென்றல். 11). 2. Mental agitation; இதயத்திற் கற்பித்துப் பூசிக்கப்படும் சிவலிங்கம். குறிப்பினுள்ளே தாபி தலிங்கஞ் சலனம் (சைவச. பொது. 122.) 5. (šaiva.) Liṅga imagined for mental worship; கால். (சூடா.) 4. Foot , leg; அசைவு. மேருவின சிகரமுஞ்சலன முற்றிட (சிவரக. தேவிநாட். 4). 1. Moving, shaking, trembling; துன்பம். 3. Trouble, anxiety, affiction;

Tamil Lexicon


s. motion, shaking, அசைவு; 2. trouble, affliction, சஞ்சலம், சலனை; 3. wind, காற்று. சலனன், wind, காற்று. சலனகாலம், times of hardship.

J.P. Fabricius Dictionary


, [calaṉam] ''s.'' Motion, shaking, tremu lousness, அசைவு. 2. Emotion, passion, agitation of mind, சஞ்சலம். 3. Trouble, anxiety, affliction, கலக்கம். 4. (நிக.) Foot, leg, கால். W. p. 321. CHALANA. 5. Wind- as சலனன், காற்று. 6. ''(R.)'' End, abolition, முடிவு; [''ex'' சலம், moving.] ''(p.)''

Miron Winslow


calaṉam,
n. calana.
1. Moving, shaking, trembling;
அசைவு. மேருவின சிகரமுஞ்சலன முற்றிட (சிவரக. தேவிநாட். 4).

2. Mental agitation;
சஞ்சலம். சவலைமனச் சலனமெலாந் தீர்த்து (அருட்பாஇ vi, பிரியேனென்றல். 11).

3. Trouble, anxiety, affiction;
துன்பம்.

4. Foot , leg;
கால். (சூடா.)

5. (šaiva.) Liṅga imagined for mental worship;
இதயத்திற் கற்பித்துப் பூசிக்கப்படும் சிவலிங்கம். குறிப்பினுள்ளே தாபி தலிங்கஞ் சலனம் (சைவச. பொது. 122.)

DSAL


சலனம் - ஒப்புமை - Similar