சற்புத்திரன்
satrputhiran
நற்குண நற்செய்கை உள்ள புதல்வன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நற்குண நற்செய்கையுள்ள புதல்வன். Good, virtuous, dutiful son;
Tamil Lexicon
, ''s.'' A dutiful son, நற்புதல் வன். ''(c.)'' 2. ''(fig.)'' A disciple dutiful to his Guru, சீஷன். 3. One of the second or கிரியை degree in the Saiva religion, or one faithful to his duties in the degree, கிரியையினிற்போன்.
Miron Winslow
caṟ-puttiraṉ,
n. id. + purtra.
Good, virtuous, dutiful son;
நற்குண நற்செய்கையுள்ள புதல்வன்.
DSAL